தமிழ்நாடு வந்தடைந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா – நடிகர் விஷால் உள்ளிட்ட 24 பிரபலங்களுக்கு அழைப்பு..!!
தமிழ்நாடு பாஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்து கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருகை தந்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் இன்று இரவு சென்னை விமான நிலையம் வருகை தந்தார். இதனையடுத்து...