அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் இந்திய திரைப்படம் ‘ALL WE IMAGINE AS LIGHT’ முதலிடத்தைப் பெற்றுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா, 2024ஆம் ஆண்டில் வெளியான படங்கள், பாடல்கள்…
View More ஒபாமாவின் விருப்பப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்திய திரைப்படம்!All We Imagine As Light
ஆஸ்கர் பரிந்துரையில் #LaapataaLadies | இயக்குநர் பாயல் கபாடியா மகிழ்ச்சி
“லாபதா லேடீஸ் ” திரைப்படம் ஆஸ்கார் விருதிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என இயக்குநர் பாயல் கபாடியா தெரிவித்தார். அமீர் கான், கிரண் ராவ், கோதி தேஷ்பாண்டே ஆகியோர் தயாரிப்பில் பிரதிபா ரந்தா,…
View More ஆஸ்கர் பரிந்துரையில் #LaapataaLadies | இயக்குநர் பாயல் கபாடியா மகிழ்ச்சி“பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன்” – நடிகை கனி குஸ்ருதி பேச்சு!
பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன் என கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலஸ்தீன ஆதரவு கைப்பையுடன் கலந்து கொண்டு உலக நாடுகளின் கவனம் ஈர்த்த மலையாள நடிகை கனி குஸ்ருதி தெரிவித்துள்ளார். கேன்ஸ் திரைப்பட…
View More “பணத் தேவைக்காகவே பிரியாணி படத்தில் நடித்தேன்” – நடிகை கனி குஸ்ருதி பேச்சு!கேன்ஸ் திரைப்பட விழா | ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா யார்?
கேன்ஸ் திரைப்பட விழாவில் 2-வது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன் மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர்…
View More கேன்ஸ் திரைப்பட விழா | ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் பாயல் கபாடியா யார்?‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குனர் பாயல் கபாடியா!
கேன்ஸ் திரைப்பட விழாவில் இரண்டாவது உயரிய விருதான ‘கிராண்ட் பிரிக்ஸை’ இந்திய திரைப்படமான “ஆல் வி இமேஜின் அஸ் லைட்” வென்றுள்ளது. இதன்மூலம் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற…
View More ‘கிராண்ட் பிரிக்ஸ்’ விருது வென்ற முதல் இந்திய இயக்குனர் பாயல் கபாடியா!