துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகிறது: படக்குழு அறிவிப்பு

அஜித் குமார் நடித்து வரும் திரைப்படமான ‘துணிவு’ வரும் 2023 பொங்கலுக்கு திரை அரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் அஜித் குமார் நடித்து வரும் 61-வது படத்திற்கு ‘துணிவு’ எனபடக்குழு தலைப்பிட்டுள்ளது…

View More துணிவு படம் பொங்கலுக்கு வெளியாகிறது: படக்குழு அறிவிப்பு