நடிகர் அஜித்தின் தந்தை காலமானார்; திரையுலகினர் இரங்கல்…
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 85. தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவரின் நடிப்பில் அடுத்ததாக ஏகே 62 திரைப்படம் உருவாகி வருகிறது....