பிலிப்பைன்ஸில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் – 146 பேர் உயிர் தப்பினர்!

எஞ்சினில் தீப்பற்றியிருக்கலாம் என்ற எச்சரிக்கையைத் தொடர்ந்து, ஹாங்காங்கில் இருந்து பப்புவா நியூ கினியா சென்ற ஏர் நியூஜினி விமானம் பிலிப்பைன்ஸில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

View More பிலிப்பைன்ஸில் அவசரமாகத் தரையிறங்கிய விமானம் – 146 பேர் உயிர் தப்பினர்!