பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்ப்பதாக அக் கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. 22-வது…
View More பொது சிவில் சட்டத்தை அதிமுக எதிர்க்கிறது: எடப்பாடி பழனிசாமி பேட்டி!