கனமழையால் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் – அகமதாபாத்தில் பரபரப்பு!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் அகமதாபாத்தின் முக்கிய சாலையில் மிகப்பெரிய பள்ளம் உருவானதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்தியா முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, குஜராத் உள்ளிட்ட…

View More கனமழையால் சாலை நடுவே திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் – அகமதாபாத்தில் பரபரப்பு!