நடிகர் பயில்வானை கைது செய்யக் கோரிக்கை; மனு அளித்த பெண்
சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்களைக் குறித்து அருவருக்கத்தக்க வகையில் தொடர்ந்து பேசி வருவதாக நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை வேப்பேரியில் உள்ள காவல்...