இந்தியாவின் அதிக பொருட்செலவில் உருவான திரைப்படமான ‘ராமாயணம்’, 2027-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் பரிசீலிக்கப்படும் முதல் 20 படங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. ஹாலிவுட்டின் முன்னணி படங்களுடன் போட்டியிடும் இந்தப் படம், சர்வதேச விருது விழாக்களிலும் கவனம் ஈர்த்து வருகிறது.
View More ஆஸ்கர் விருது பட்டியலில் இடம்பிடித்த ‘ராமாயணம்’!