“ஆண்டிபட்டி கணவா காத்து” பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்ததில் மகிழ்ச்சி – பாடகர் செந்தில் தாஸ் பிரத்யேக வீடியோ!
தர்மதுரை திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆண்டிபட்டி கணவா காத்து” பாடல் யூ டியூப்பில் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு வைரமுத்து நேற்று அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்திருந்த நிலையில், இன்று...