திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே மாடு வைத்து உழுவதற்கோ டிராக்டர் வைத்து உழுவதற்கோ வசதி இல்லாமல், தனது மகன் உதவியுடன் சைக்கிளை வைத்து உழுது விவசாயம் செய்து வருகிறார். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த…
View More சைக்கிள் மூலம் உழவு செய்யும் விவசாயி..!!