நடிகர் விக்ரம் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த குற்றச்சாட்டு – கேன்ஸ் திரைப்படவிழாவில் பரபரப்பு!
கேன்ஸ் திரைப்பட விழாவில் கென்னடி திரைப்படத்திற்காக கலந்து கொண்ட பிரபல இயக்குநர் அனுராக் காஷ்யப், திரைப்படத்தில் நடிக்க விக்ரமை அழைத்த போது அவர் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்தார். பிரான்சில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும்...