6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும் என பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் சிந்தனை, செயல்களில் திரைப்படம் ஏற்படுத்தும் தாக்கம் அளப்பரியது. ஆதலால் அரசுப்பள்ளிகளில் 6 முதல்…
View More அரசுப்பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிட வேண்டும் – பள்ளிகல்வித்துறை