பிசிசிஐ இன் பசுமை விழிப்புணர்வாக, நடப்பு ஆண்டு பிளே ஆப் சுற்றுகளில் போடப்படும் டாட் பால்கள் ஒவ்வொன்றிற்கும், 500 மரங்கள் நடப்படவுள்ளன. நேற்று நடைபெற்ற போட்டியில் டாட் பால் வந்தபோதெல்லாம் மரம் காண்பிக்கப்பட்டது. இது…
View More ஒவ்வொரு டாட் பாலுக்கும் 500 மரக்கன்றுகள்; BCCI-ன் அசத்தல் முயற்சி!