ஜம்மு காஷ்மீர்: லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகள் கைது
ஜம்மு காஷ்மீரில் லக்ஷர்இதொய்பா இயக்கத்தை சேர்ந்த 2 தீவிரவாதிகளை துக்சான் கிராம மக்களின் உதவியுடன் போலீசார் கைது செய்தனர். இந்தியா-பாகிஸ்தான் எல்லையான ஜம்மு காஷ்மீர், லடாக், போன்ற பகுதிகளில் தீவிரவாதிகள் போதைப்பொருட்கள் கடத்துவது, ஆயுதங்கள்,...