மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின்சாரக் கட்டணம் வந்ததால் அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் வசிக்கும் பிரியங்கா குப்தா, ரூ.3,419 கோடி மின்கட்டணத்தைப்…
View More மத்தியப் பிரதேசத்தில் ஒருவருக்கு ரூ.3,419 கோடி மின்சாரக் கட்டணம்?