தைவான் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். தைவானின் தலைநகரமான தாய்பெய் நகரிலிருந்து தாய்துங் நகரத்திற்குக் கல்லறை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாட 500க்கும் மேற்பட்ட…
View More நின்றுகொண்டிருந்த லாரி மீது ரயில் மோதி 50 பேர் பலி!