போலீஸ் என கூறி ஆடு மொத்த வியாபாரியை கடத்தி ரூ.25 லட்சம் பறிப்பு: குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

ஓசூர் அருகே ஆடு மொத்த வியாபாரியை போலீசார் எனக்கூறி காரில் கடத்தி சென்று ரூ.25 லட்சம் பணத்தை பறித்துக்கொண்டு தலைமறைவான 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பத்துார் மாவட்டம், புலியனேரி பகுதியை சேர்ந்த…

View More போலீஸ் என கூறி ஆடு மொத்த வியாபாரியை கடத்தி ரூ.25 லட்சம் பறிப்பு: குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!