புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்

புதுச்சேரியில் இயங்கி வரும் கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபியில் பணியாற்றும் ஊழியர்கள், 30 மாத நிலுவை ஊதியத்தை தர வலியுறுத்தி மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  புதுச்சேரியில் கடந்த 50…

View More புதுச்சேரியில் நிலுவை ஊதியம் கோரி ஊழியர்கள் தற்கொலை மிரட்டல்