தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளைக் கடத்தி சென்ற இருவா் கைது
தேனி அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கடத்தி வந்த இருவா், போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தேனி மாவட்டம் அருகே, கூடலூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...