தமிழ்நாட்டில் 100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறுவதில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தாருகாபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி…
View More ’100 நாள் வேலைத்திட்டம் முறையாக நடைபெறுவதில்லை’ – நீதிபதிகள் அதிருப்தி