எம்ஜிஆர் நினைவு 36-வது தினம் | முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்.எஸ் மலர் தூவி மரியாதை

அ.தி.மு.க. நிறுவனரும் மறைந்த முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் 36ஆவது நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை…

View More எம்ஜிஆர் நினைவு 36-வது தினம் | முன்னாள் முதலமைச்சர் ஓ.ப்.எஸ் மலர் தூவி மரியாதை