இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20: அதிரடி காட்டுமா இந்திய பெண்கள் அணி?

இந்தியா -இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் முதல் டி-20 கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணியளவில் தொடங்குகிறது. இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.…

View More இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி 20: அதிரடி காட்டுமா இந்திய பெண்கள் அணி?