மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்

ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதிகளில் சில நாட்களாக மழை…

View More மின்னல் தாக்கி ஒரு பெண் உயிரிழப்பு – 5 பேர் படுகாயம்