நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு: திரைத்துறையினர் அதிர்ச்சி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர் வெங்கட் சுபா மரணமடைந்தார். கொரோனா 2 அலை காரணமாக, ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்து வருகின்றனர்.…

View More நடிகர் வெங்கட் சுபா கொரோனாவால் உயிரிழப்பு: திரைத்துறையினர் அதிர்ச்சி!