’நான் வெற்றி பெற்றவுடன் வந்த வலிமை அப்டேட்’- வானதி சீனிவாசன் ட்வீட்

தான் வெற்றி பெற்றவுடன் வலிமை அப்டேட் வந்துவிட்டதாக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…

View More ’நான் வெற்றி பெற்றவுடன் வந்த வலிமை அப்டேட்’- வானதி சீனிவாசன் ட்வீட்