மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடியும் உ.பி-க்கு அதிகபட்சமாக ரூ.25,069 கோடி நிதியும் விடுவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும்…
View More மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு – தமிழ்நாட்டிற்கு ரூ. 5,700 கோடி! உ.பி-க்கு ரூ.25,069 கோடி நிதி விடுவிப்பு!