உதகையில் எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி விடுதிகளாக பயன்படுத்திய 3 வீடுகளுக்கு உதகை வட்டாட்சியர் தலைமையில் அதிகாரிகள் சீல் வைத்தனர். நீலகிரி மாவட்டம், உதகையில் கோடை சீசன் துவங்கிய நிலையில் பிற மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்தும்…
View More உதகையில் அடிப்படை வசதிகளின்றி விடுதிகளாக செயல்பட்ட 3 வீடுகளுக்கு சீல்!