பீகாரில் 5 ரயில் பெட்டிகள் இன்ஜினில் இருந்து கழன்று விபத்து

பீகாரில் 5 ரயில் பெட்டிகள் இன்ஜினில் இருந்து திடீரென கழன்று விபத்தான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் முசாபர்பூர்-நர்கட்டியாகஞ்ச் இடையே சத்யகிரகா எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது மஜ்ஹவுலியா ரயில் நிலையத்துக்கு …

View More பீகாரில் 5 ரயில் பெட்டிகள் இன்ஜினில் இருந்து கழன்று விபத்து