கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு உயிரிழப்பு

மதுரையில் மொபைல் கேம் விளையாடிக் கொண்டிருந்த மகனை தந்தை திட்டியதால் அச்சிறுவன் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ் காலனியைச் சேர்ந்த ரஞ்சித்குமார் மகன் ஜெயபிரசாத் (வயது…

View More கேம் விளையாடியதை கண்டித்த தந்தை: சிறுவன் தூக்கிட்டு உயிரிழப்பு