’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..?’ மேரி கோம் கண்ணீர்

டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து பதக்கத்தோடு இந்தியா திரும்புவேன் என்று நினைத் தேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக இப்படியாகிவிட்டது என்று இந்திய வீராங்கனை மேரி கோம் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகள், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.…

View More ’பதக்கத்தோடு திரும்புவேன்னு நினைச்சேன், ஆனா..?’ மேரி கோம் கண்ணீர்