மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்

சமூகப் புரட்சியில் கருணாநிதி , லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கருணாநிதியின் நினைவு நாளை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்.பி, ராகுல்…

View More மக்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தவர் கருணாநிதி.. முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கடிதம்