ஊரடங்கு விதி மீறலை கண்டித்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் முகக் கவசம் அணியாமல் காரில் சென்ற பிரீத்தி என்ற பெண் வழக்கறிஞரை…
View More போலீசாரிடம் வாக்குவாதம்: வழக்கறிஞரின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!