புதுச்சேரியில் ஆட்டோ மீது பேருந்து மோதிய விபத்தில் மாணவர்கள் காயம் அடைந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகப்படியான மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோக்கள் மீது போக்குவரத்து போலீஸார் எச்சரிக்கை விடுத்து அபராதம் விதித்தனர். புதுச்சேரி நகரப்…
View More புதுச்சேரி நகரப் பகுதிகளில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள் மீது போலீசார் அதிரடி ஆய்வு