விமான நிலையங்களில் மருத்துவ சோதனை மேற்கொள்ளும் பயணிகளுக்கு உரிய வசதிகளை அளித்திட வேண்டும் என மக்களவையில் எம்பி கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தினார். கோவிட் தொற்று குறித்த விவாதம், மக்களவையில் நேற்றிரவு நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பேசிய…
View More பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்க வேண்டும்: கார்த்தி சிதம்பரம்