சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபாட்டிலில் பல்லி கிடந்ததால், மது வாங்கியவர் அதிர்ச்சியடைந்தார். டாஸ்மாக் கடைகளில் வாங்கும் மதுபாட்டில்களில் பல்லி, பாம்பு, தவளைகள் கிடப்பது பற்றி அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி…

View More சரக்குப் பாட்டிலில் பல்லி: குடிமகன் அதிர்ச்சி