கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு

கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு அலுவலகம் அமைக்க நடப்பாண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், சேந்தமங்கலம் தொகுதி கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறையின் புதிய பிரிவு…

View More கொல்லிமலையில் நெடுஞ்சாலை துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை – அமைச்சர் எ.வ.வேலு