புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்

புல்வாமா பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச்சூடு நடந்தது. காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஹன்ஜன் என்ற கிராமத்தில், இன்று காலையில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சூடு நடந்தது. இது…

View More புல்வாமா பகுதியில் மீண்டும் பதற்றம்