ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து

ஒசூரில் பேட்டரி தொழிற்சாலை அருகே பிளாஸ்டிக் கழிவு பொருள் கிடங்கில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீயணைப்புத்துறையினர் 1மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த குண்டுகுறுக்கி என்னும்…

View More ஓசூர் பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் பயங்கர தீ விபத்து