வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பாஜக நிர்வாகிக்கு முன் ஜாமின்

பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் வீடியோ வெளியிட்ட டெல்லி பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்  பிரசாந்த் உம்ராவ் குமாருக்கு முன் ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்…

View More வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் – பாஜக நிர்வாகிக்கு முன் ஜாமின்