“தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்” – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு

கொள்முதல் விலையை உயர்த்தி தராததால் நாளை முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் என பால் உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்ற கோரிக்கையை…

View More “தமிழ்நாடு முழுவதும் திட்டமிட்டபடி நாளை முதல் போராட்டம்” – பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு