இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

இஸ்ரேல் ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் நீண்ட காலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம்…

View More இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு