மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டிகள்
ஓமலூரில் மாநில அளவிலான மினி சாப்ட் டென்னிஸ் போட்டிகள் இன்று தொடங்கியது. சேலம் மாவட்டம், ஓமலூரில் சாப்ட் டென்னிஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இந்த அகாடமி சார்பில் கிராமப்புற மாணவர்களுக்கு சாப்ட் டென்னிஸ் பயிற்சிகள்...