தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு தனியார்...