உலகின் மிகப்பெரிய பனிப்பாறை டமார்.. உருவானது, ‘ஏ-76’!
தென் துருவப் பகுதியான அன்டார்ட்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பனிப்பாறையான ரோனி உடைந்துள்ளது. உடைந்த பனிப்பாறையானது 125 கிலோ மீட்டர் நீளமும், 25 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. அதாவது சுமார் 1700 சதுர...