கன்னியாகுமரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் – போலீசார் விசாரணை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாதி எரிந்து உயிரிழந்த நிலையில் தோட்டத்தில் கிடந்த பெண் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமாரி மாவட்டம், ஆற்றூர் அருகே செறுகோல் நான்காம் தட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.…

View More கன்னியாகுமரியில் பாதி எரிந்த நிலையில் கிடந்த பெண் சடலம் – போலீசார் விசாரணை!