போலிச் சான்றிதழ் விவகாரத்தில் நடிகையும் எம்பியுமான நவ்நீத் கவுர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழில், அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி உட்பட சில படங்களில் நடித்தவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நவ்நீத்…
View More போலி சான்றிதழ் விவகாரம்: மேல் முறையீடு செய்ய ’அம்பானி’ நடிகை முடிவு!