நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கிற்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்…
View More நடிகர் விவேக் காலமானார்!