தொகுதி பங்கீடு இழுபறி இல்லை, விரைவில் உடன்பாடு ஏற்படும் – தேமுதிக
அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தையில், இழுபறி இல்லை என்றும் இன்று அல்லது நாளை தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்படும், என்றும் தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இழுபறி...