‘ஸ்டாலின் அங்கிள் என்னை படிக்க வைங்க…’ கூட்டத்தில் குரல் எழுப்பிய சிறுமி ! உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்!
‘ஸ்டாலின் அங்கிள், என்னை படிக்க வைங்க’ … என கூட்டத்தில் குரல் எழுப்பிய சிறுமிக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் உதவிக்கரம் நீட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்து இறங்கிய...